அமெரிக்காவில் டிக்-டாக் வீ-சாட் செயலிகளுக்கு தடை: நாளை முதல் அமலுக்கு வருகிறது 

சீனாவைச் சேர்ந்த வீடியோ பகிர்வு செயலியான டிக்-டாக் மற்றும் தகவல் பகிர்வு செயலி வீ சாட் ஆகியவற்றுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

SHARE THIS POST :