ஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர் ஷரத் சர்மா தரும் ஆரோக்கிய டிப்ஸ்

ஊரடங்கில் வெளியே வரக்கூடாது என்பது உண்மைதான். அதற்காக ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கவேண்டுமென யார் சொன்னது. உடலில் சுறுசுறுப்பு இருந்தால்தால் உள்ளத்தில் உற்சாகமும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கிறார் டாக்டர் ஷரத் சர்மா. மும்பையின் வாஷியில்...

SHARE THIS POST :
ஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர் ஷரத் சர்மா தரும் ஆரோக்கிய டிப்ஸ்
ஊரடங்கில் வெளியே வரக்கூடாது என்பது உண்மைதான். அதற்காக ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கவேண்டுமென யார் சொன்னது. உடலில் சுறுசுறுப்பு இருந்தால்தால் உள்ளத்தில் உற்சாகமும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கிறார் டாக்டர் ஷரத் சர்மா. மும்பையின் வாஷியில் உள்ள ஹிரானந்தனி மருத்துவமனை லாபரோஸ்கோபிக் மற்றும் பேரியாட்ரிக் சர்ஜன்.